Tag புத்தகம்

யாமம் – above average!

எஸ் ராவின் உறுபசி தவிர்த்து அவர் எழுத்து முன்பு பரிச்சயமில்லை. எந்த முன்னனுமானமும் இல்லாமல் வாசிக்க தொடங்கினேன். கதையே இல்லனு யாரும் சொல்ல கூடாதுனோ என்னவோ, 4 கதை ஒண்ணா எழுதி இருக்கார். இவை அனைத்தையும் ஒன்று சேர்க்கும் ஒரு பிணைப்பாக 5வது கதை. முன்னுரையிலும் preludeலும் சொல்ல பட்டிருக்கும் அளவிற்கு எதுவும் இல்லை. ஆங்கிலேயர்கள்… Continue Reading →

பித்தன்

குமுததில் தொடராக வெளிவந்து 1998ல் புத்தகமாக வெளியான அப்துல் ரகுமானின் கவிதைகளின் தொகுப்பு பித்தன். பல தலைப்புகளில் பித்தன் எனும் கற்பனை கதாபாத்திரத்துடனான கவிஞரின் உரையாடல்களை கவிதையாக அளித்துள்ளார். அறிமுகம் எனும் முதல் கவிதையில் பித்தனை பற்றி விவரிக்கையில் “பித்தன்  ‘எதிரி’களின் உபாஸகன்” என தொடங்கி “உங்கள் கல்லடிக்கு அவன் காத்திருக்கிறான். ஏனெனில் அதுதான் அவனுக்கு… Continue Reading →

A visit to the Book Fair

ஜனவரி 11 முதல் 23 வரை நந்தனம் YMCA மைதானத்தில் நடந்து முடிந்தது இந்த வருட புத்தகக் காட்சி. பள்ளியில் report சமர்ப்பிப்பது போல் அனைத்து  பதிவர்களும் தங்கள் அனுபவங்களை பதிந்து விட்டனர். சில சொந்த பணிச் சுமை காரணமாக ( சோம்பேறித்தம்னு புரிஞ்சிக்கணும்…!) அப்பொழுது பதிவு எழுத இயலவில்லை. better late than never….. Continue Reading →

© 2024 பிழைகள் — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑