ஜனவரி 11 முதல் 23 வரை நந்தனம் YMCA மைதானத்தில் நடந்து முடிந்தது இந்த வருட புத்தகக் காட்சி. பள்ளியில் report சமர்ப்பிப்பது போல் அனைத்து பதிவர்களும் தங்கள் அனுபவங்களை பதிந்து விட்டனர். சில சொந்த பணிச் சுமை காரணமாக ( சோம்பேறித்தம்னு புரிஞ்சிக்கணும்…!) அப்பொழுது பதிவு எழுத இயலவில்லை. better late than never….. Continue Reading →
© 2024 பிழைகள் — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑