Category திரை விமர்சனம்

மரணதண்டனையை முற்றிலும் ஒழிப்போம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்களின் மரணதண்டனையை ஆயுள் கைதாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நன்னாளில், அற்புதம்மாள், “என் மகனுக்குத் தூக்கு குறைக்கப்பட்டாலும், மற்ற அப்பாவிகளுக்காக என் போராட்டம் தொடரும்” என கூறி உள்ளார். ஒரு சிறு உந்துதலில் இந்திய அமைப்பில் தூக்கு தண்டனை பற்றி கொஞ்சம் ஆராய தொடங்கினேன்! இந்திய தண்டனைச் சட்டம் 8… Continue Reading →

சா”தீ”

“இப்பல்லாம் சாதி யாரு சார் பாக்றாங்க?” என  பேசி விட்டு… சொந்த சாதியில் வரன் பார்க்கும் சமுகத்தில் இளவரசனின் மரணம் என்ன வகை மாற்றத்தை கொண்டு வரும் என தெரியவில்லை… சாதி இன்னும் அழியாமல் இருப்பதற்கு காரணம் சமூகம் தான்… சாதி விட்டு திருமணம் செய்வது ஏதோ அவமானகரமான செயல் என்பது போல் சொந்தங்கள் பார்ப்பதால்… Continue Reading →

தில்லி நிகழ்வு – ஊடங்களிடம் சில கேள்விகள்

சென்ஷேஷனலா ஒரு விஷயம் கிடைச்சுருச்சுனு பதிவு எழுதியே ஆகனுமான்ற எண்ணத்துலையே அமைதியா இருந்தேன்.. ஆனா அத தொடர்ந்து நடக்ற விஷயங்கள் எதுவும் என்ன சும்மா இருக்க விடமாட்டேன்து. ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் பழுதடைந்த நிலையில் நான்காம் தூணான ஊடகம் இந்த விஷயத்தை சரியாக கையாளுகிறதா??   கொலை, கற்ப்பழிப்பு ஏன் கற்ப்பழித்து கொலை அனைத்தும் நமக்கு… Continue Reading →

தனி ஈழம் சாத்தியமா???

ஓட்டு மொத்த ஈழ தமிழரின்  ஒரே கோரிக்கை “தனி ஈழம்”, பொது வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளின் படி ஈழம் அமைக்க வேண்டும் என்பது. இப்பொழுது போராடிவரும் மாணவர்களின் கோரிக்கையும் ஐநா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே. ஆனால் சிலரோ அது சாத்தியமில்லை, தனி மாநிலம் சம உரிமை போன்றவை வேண்டுமானால் கோரலாம் ஆனால்… Continue Reading →

#KillingFields முதல் #LoyolaHungerStrike வரை

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் சில வேண்டுகோள்களை முன்வைத்து தொடர்ந்து 3வது நாளாக இன்று உண்ணாநிலைப் போராட்டத்தில்…தவிர்க்க இயலா காரணத்தால் செவ்வாய் வரை அவர்களுடன் பங்கேற்க இயலாத நிலையில் இப்பொழுது இயன்றது ஒரு பதிவுதான் …! கடந்த வருடம் கிட்ட தட்ட இதே நேரம், Channel 4 ஒரு ஆவண படம் வெளியிட்டபின்… Continue Reading →

தீவிரவாதம்-திரைப்படம்-இஸ்லாம்!

சமீப காலமாக வெளிவரும் திரைப்படங்கள் இஸ்லாமியதிற்கு எதிராக இருப்பதாய் அடிக்கடி போர்க்கொடி  உயர்த்த படுகிறது. அவர்கள் சொல்லும் ஒரே காரணம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக சித்தரிக்க படுகிறர்கள். கொஞ்சம் இந்த சச்சரவுகளை மறந்து இந்திய சூழலில் தீவிரவாதம் எப்படி இருக்கிறது என பார்ப்போம்.   Terrorism is the systematic use of terror, often violent, especially… Continue Reading →

ஹிக்ஸ் பாசன் துகள் கண்டுபிடிப்பு!

கடவுள் துகள் அல்லது ஹிக்ஸ் பாசன் துகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது இன்று…. அப்படினா என்ன?? என்ன கண்டு பிடிச்சிருக்காங்க.. எனக்கு தெரிஞ்ச கொஞ்சம் அறிவ உங்களுக்கு புரியும்படி தமிழ சொல்ல முயல்கிறேன்.. தவறுகள் இருக்கும் பொருத்தருள்க! அடிபடையில் பொருள் என்றால் என்ன?? எதனால் ஆனது?? அல்லது உயிர்?? உயிர் எதனால் ஆனது?? அனைத்துக்கும் ஆதாரம் அணுகூழுமம் (molecule).. அவை… Continue Reading →

© 2023 பிழைகள் — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑