day by day, day by day வாழ்க்கை பயணம் day by day என இதோ 21 வருடங்கள் கடந்து விட்டன…. கொஞ்சம் ஒதுங்கி நின்று அவதானிக்கையில், என்ன செய்தேன்.. என்ன செய்து கொண்டிருக்கிறேன்?? B.Tech முடித்தாய்று. WIPROவில் கிடைத்த வேலையையும், அயல்நாட்டில் MBA பயில கிடைத்த அழைப்பையும் மறுத்து திருச்சி பாரதிதாசன் மேலாண்மை… Continue Reading →
“நோய் நாடி நோய் முதல் நாடி” என்பது வள்ளுவன் வாக்கு. இதே வழியில் பெண்கள் மீதான வன்முறைகளை நோக்குவோமேனால்… கற்ப்பழிப்பு.. கற்பழிக்கும் எண்ணம் நோய் அல்ல… என்னை பொறுத்தவரை அது ஒரு நோயின் விளைவே. கொஞ்சம் ஆழமாகவே யோசிப்போம். கற்ப்பழிப்பு, பெண்ணின் மீதான பாலியல் வன்முறை அனைத்துமே பெண்ணை சக உயிராக மதிக்க இயலாத நிலையின்… Continue Reading →
சென்ஷேஷனலா ஒரு விஷயம் கிடைச்சுருச்சுனு பதிவு எழுதியே ஆகனுமான்ற எண்ணத்துலையே அமைதியா இருந்தேன்.. ஆனா அத தொடர்ந்து நடக்ற விஷயங்கள் எதுவும் என்ன சும்மா இருக்க விடமாட்டேன்து. ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் பழுதடைந்த நிலையில் நான்காம் தூணான ஊடகம் இந்த விஷயத்தை சரியாக கையாளுகிறதா?? கொலை, கற்ப்பழிப்பு ஏன் கற்ப்பழித்து கொலை அனைத்தும் நமக்கு… Continue Reading →
பின்நவினத்துவம்,நவினத்துவத்தில் நுழையும் முன் ஒரு சின்ன முன் கதை சுருக்கம். நண்பனின் பரிந்துரையில் எஸ்.ராவின் உறுபசி படித்திருந்தேன். வழக்கமான கல்கி, ஜெயகாந்தன் மிஞ்சி போனால் சுஜாதாவை மட்டுமே படித்திருந்த எனக்கு அது முற்றிலும் புதிய அனுபவம். புரியாமல் இல்லை ஆனால் புரிந்துகொள்ள பகீரத பிரயத்தனம் தேவையாக இருந்தது. அடுத்து வாசிக்க தொடங்கியது ல.ச.ராவின் அபிதா. நண்பனுடன் உரையாடுகையில்… Continue Reading →
(புதியவர்களுக்கு: டிஸ்கி=டிஸ்கிளேய்மர்=disclaimer) தேர்ந்த தமிழ் பதிவர்கள் ஒவ்வொரு பதிவுக்கும் தேவைக்கேற்ப டிஸ்கியிடும் பொழுது….பதிவுலகில் அடி எடுத்து வைக்கையில் பொதுவாகவும் சில விஷயங்களை சொல்லிவிட விரும்பியே இந்த பதிவு. பதிவுலகம் என்றல் என்ன.. ? இங்கிருக்கும் முறைகள் என்ன வழக்கங்கள் என்ன..? எதுவும் தெரியாமல் தான் அடியெடுத்து வைக்கிறேன்.. 7ம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் படித்ததால் (என்… Continue Reading →
(முதல் பாகம்) அரும்பு முகையாக அலர்ந்த செய்தி அளிக்கு தானாய் தெரிதல் போல் அன்பே, நம் அன்பை நமக்குள்ளே பகிர்ந்து கொண்டோம்… கம்பனிடம் கவி கற்க நித்தம் வந்து, சித்தம் நிறைந்து காதல் கற்பித்தாய் விழிவழி நாம் பேசிய காதல் மொழியை செவிவழி ஒட்டகூத்தன் ஒட்டு கேட்டானோ?? கோமகள் கரம் பிடிக்க கவிகோ மகன் கொண்ட… Continue Reading →
கம்பன் வீட்டு கட்டுதறியும் கவிபாடுமாம், கவிச்சக்கரவர்த்தியிடம் கவி படித்தாலும் நான் கவி பாட தொடங்கியது உன்னைக் கண்டுதான்… அரசவை காணும் ஆவலில் அரண்மனை வந்த நான் அதிரூபசுந்தரி உன்னைக் கண்டேன் அமரேசன் சபையிலிருந்து இறங்கியவளோ என அதிசயித்து நிற்கையில் அமராவதியென உன் பெயர் கூறிய தோழனை அமரனாவாயென வாழ்த்தினேன்! தங்க விதானத்தில் மன்னன் தந்தையின் கவிகளை… Continue Reading →
இரவின் ஒளியில் இருவரும் ரகசியங்கள் பேசினோம்… ஒட்டு கேட்க வந்த காற்றையும் ஒத்தி போக சொல்லி!! நின்னை மடி சாய்த்து நிலவொளியில் உறங்க வைக்கையில் நினைவில் ஒரு சந்தேகம்… “நிலவு ஏன் தேய்கிறது….??” தேவதை நீ அருகிலிருந்ததாலோ என்னவோ தேவன் தோன்றினான் என்முன்னே பதில் சொல்ல… உன் உறக்கம் கலைக்காமல் மென் குரலில் அளவளாடினோம்… “சாதாரணனின்… Continue Reading →
பள்ளியில் விழி பரிமாறி காதல் கொண்டு… விடுமுறைகளின் தனிமையை வெறுக்கையில் விமானங்களின் ஆக்கிரமிப்பு தொடங்கியது பெண்டு என வாசல் தாண்ட கட்டுப்பாடிட்ட குடும்பம் குடிபெயந்தது வீதிக்கு… பதுங்கு குழிக்கு பள்ளி இடம் மாறினாலும், உன் பார்வை கதகதப்பில் பாதுகாப்பாய்தான் உணர்ந்தேன்! விண்ணில் விண்மீன்கள் எண்ணி கொண்டிருந்த – ஓர் இரவு வீழ்ந்தன நெருப்பு பிழம்புகள்… இருநூறு… Continue Reading →
© 2024 பிழைகள் — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑