Month March 2013

தனி ஈழம் சாத்தியமா???

ஓட்டு மொத்த ஈழ தமிழரின்  ஒரே கோரிக்கை “தனி ஈழம்”, பொது வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளின் படி ஈழம் அமைக்க வேண்டும் என்பது. இப்பொழுது போராடிவரும் மாணவர்களின் கோரிக்கையும் ஐநா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே. ஆனால் சிலரோ அது சாத்தியமில்லை, தனி மாநிலம் சம உரிமை போன்றவை வேண்டுமானால் கோரலாம் ஆனால்… Continue Reading →

#KillingFields முதல் #LoyolaHungerStrike வரை

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் சில வேண்டுகோள்களை முன்வைத்து தொடர்ந்து 3வது நாளாக இன்று உண்ணாநிலைப் போராட்டத்தில்…தவிர்க்க இயலா காரணத்தால் செவ்வாய் வரை அவர்களுடன் பங்கேற்க இயலாத நிலையில் இப்பொழுது இயன்றது ஒரு பதிவுதான் …! கடந்த வருடம் கிட்ட தட்ட இதே நேரம், Channel 4 ஒரு ஆவண படம் வெளியிட்டபின்… Continue Reading →

யாமம் – above average!

எஸ் ராவின் உறுபசி தவிர்த்து அவர் எழுத்து முன்பு பரிச்சயமில்லை. எந்த முன்னனுமானமும் இல்லாமல் வாசிக்க தொடங்கினேன். கதையே இல்லனு யாரும் சொல்ல கூடாதுனோ என்னவோ, 4 கதை ஒண்ணா எழுதி இருக்கார். இவை அனைத்தையும் ஒன்று சேர்க்கும் ஒரு பிணைப்பாக 5வது கதை. முன்னுரையிலும் preludeலும் சொல்ல பட்டிருக்கும் அளவிற்கு எதுவும் இல்லை. ஆங்கிலேயர்கள்… Continue Reading →

பித்தன்

குமுததில் தொடராக வெளிவந்து 1998ல் புத்தகமாக வெளியான அப்துல் ரகுமானின் கவிதைகளின் தொகுப்பு பித்தன். பல தலைப்புகளில் பித்தன் எனும் கற்பனை கதாபாத்திரத்துடனான கவிஞரின் உரையாடல்களை கவிதையாக அளித்துள்ளார். அறிமுகம் எனும் முதல் கவிதையில் பித்தனை பற்றி விவரிக்கையில் “பித்தன்  ‘எதிரி’களின் உபாஸகன்” என தொடங்கி “உங்கள் கல்லடிக்கு அவன் காத்திருக்கிறான். ஏனெனில் அதுதான் அவனுக்கு… Continue Reading →

© 2024 பிழைகள் — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑